வணக்கம்
உலகிற்கு நாகரீகத்தை கற்றுக்கொடுதது எமது தமிழினம். வீரத்திற்கு இலக்கணமானது எமது தமிழினம். ஒரு காலத்தில் உலக நிலப்பரப்பில் பெரும்பகுதியை ஆண்டது எமது தமிழினம். ஆனால் இன்று தமிழனுக்கு என்று ஒரு சிறு நாடு கூட இல்லை. இந்த ஏக்கத்தை போக்க பிறந்தது ஒரு புலி. வீரமும் விவேகமும் ஒருங்கே அமைந்து, உலக தமிழர்களின் தன்னிகரில்லா தலைவனாய், பகைவர்கள் கண்டு நடுங்கும் மாவீரனாய் உதிதார் எமது தமிழித் தலைவன்.
இங்கு இனைக்கப்பட்டுல்ல படத்தொகுப்பை முழுமையாக பார்கவும். உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பாகவும் நவீனமாகவும் போர்பலமும் நிர்வாக திறமையும் கொண்ட ஒரு தமிழின ராணுவப் பேரியக்கத்தை உருவாக்க எமது தலைவனை தவிர வேரு யாரால் முடியும்?
இப்படி பட்ட ஒரு பேரியக்கத்தையும், உலக மாவீரனையும் அழித்துவிட்டோமென்று சிங்கள மடையர்கள் கொக்கரிப்பது வேடிகையாக இருக்கிறது. வீழுமா புலிப்படை...வீழ்த்த முடியுமா தமிழிழ தேசிய தலைவனை?..சிங்கள மடையர்களுக்கு இது என்றுமே புரியாது... வாழ்க தமிழிழம்!!!
"பிரபாகரன் காலம் தந்த கொடை...அவர் பிறந்தார் பிறந்தது புலிகள் படை"
மற்றுமொன்று
Sunday, May 31, 2009
Thursday, May 28, 2009
தமிழிழம் - மலேசிய அரசின் பார்வை
தமிழிழம்....கனவா?
இலங்கையில் சிங்கள இனவாத அரசு வெறியர்களிடம் வாழ்வுறிமையை இழந்து, அடிமைபட்டு கிடக்கும் ஈழ தமிழனின் உச்சபட்ச கனவு இந்த தமிழிழம். இது ஈழ தமிழனின் கனவு மட்டுமல்ல, உண்மையான மொழி பற்று கொண்ட உலக தமிழர்களின் கனவு.
தமிழ் மொழி ஆட்சி மொழியாக, தமிழ் பாடல் தேசிய மொழியாக, தமிழ் பண்பாட்டு காப்பகமாக, தமிழ் தேசம் ஒன்று அமைவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
இலங்கையில் இனி சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றினைந்து வாழ்வது கடிணம், தமிழர் மனங்களில் சிங்கள வெறியர்கள் ஏற்படுதிய ரணம், அவ்வளவு எழிதில் மறையாது. இலங்கையின் எதிர்கால அமைதிக்கு, தமிழிழம் அமைவதே சரியான முடிவு.
மலேசிய அரசாங்கம், இலங்கை விவகாரத்தில் நியாயமான போக்கை கடைபிடிக்கவில்லை. சுதந்திர பாலஸ்தினம் அமைய குரல் எழுப்பும் மலேசியா, தமிழிழம் அமைய ஆதரவு தாராதது ஏன்? போரினால் பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படும்போது, இஸ்ரேலை கண்டிக்கும் மலேசியா, இலங்கை இனவெரி அரசால் தமிழர்கள் அழியும்போது, மௌனமாய் இருப்பது ஏன்? இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க ஐநா சபையை தூண்டும் இந்த அரசு, இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிக்க துணை போனது ஏன்?
இலங்கை இனப்படுகொலைகளை இலங்கையின் உள் விவகாரம் என்று மலேசிய கருதினால், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை, அவர்களது உள் விவகாரம், அதில் தலையிட மலேசிய அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது???
மலேசிய அரசாங்கம், மலேசிய தமிழர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவு தரக்கூடாது என்று மா.இ.கா தலைவர் உட்பட பல மலேசிய இந்திய அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை அரசாங்கம் அவமதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை சிங்கள நாகரீகமற்ற காட்டுமீராண்டி அரசை மலேசிய அரசாங்கம் ஆதரிக்குமேயானால், இஸ்ரேலையும் மலேசியா ஆதரிக்களாமே.
ஒரு மலேசிய தமிழன் என்ற முறையில், மலேசிய அரசாங்கத்திற்கு எனது தாழ்மையான வேண்டுகோள், தயவு செய்து இலங்கை அரசுக்காண ஆதரவை மீட்டுக்கோல்லுங்கள்.
நன்றி.

தமிழனின் மனசாட்சி - வணக்கம்

அன்பு தமிழ் வணக்கம்.
இது எனது முதல் தமிழ் வலைபதிவு தளம். எனது கருத்து பரிமாற்றத்திற்கு ஒரு ஊடகம்.
இது தமிழனின் மனசாட்சி, யாருக்கும் அஞ்சாது, உன்மையை தைரியமாக இங்கு பேசும்.
இங்கு பதிக்கப்படும் எனது கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுதுமாயின்,அவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.
எனது பதிவுகளை தொடங்கும்முன்,
இங்கு ஏற்படும் சொற் பிழைகள் மற்றும் கருத்து பிழைகளுக்கு என்னை மண்ணிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)