Thursday, August 13, 2009

பூஜியத்தின் ராஜியம்

எம் தமிழினம் கணிதத்திலும் கோலோட்சியதை உலகுக்கு சொல்லும் ஒரு சான்று.Million, Billion, Trillion தோன்றுவதற்கு முன்பே, எம் தமிழன் பூஜியத்தின் ராஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டான்.

10,000,000 - 1 கோடி
100,000,000 - 1 அற்புதம்
1,000,000,000 - 1 நிகற்புதம்
10,000,000,000 - 1 கும்பம்
100,000,000,000 - 1 கணம்
1,000,000,000,000 - 1 நிகற்பம்
10,000,000,000,000 - 1 பதுமம்
100,000,000,000,000 - 1 சங்கம்
1,000,000,000,000,000 - 1 வெள்ளம்
10,000,000,000,000,000 - 1 அன்னியம்
100,000,000,000,000,000 - 1 மகத்தியம்
1,000,000,000,000,000,000 - 1 பராத்தம்
10,000,000,000,000,000,000 - 1 பூரியம்
100,000,000,000,000,000,000 - 1 கர்பம்
1,000,000,000,000,000,000,000 - 1 பிரம்மகர்பம்

ஆங்கிலத்தில் இப்பூஜியத்தின் மதிப்புக்களை இவ்விணையத்தளத்தில் காணலாம்.

http://king.50g.com/programs&tables/tables/table.html

No comments:

Post a Comment