
வணக்கம்
இன்று,
தமிழ்த்தாயின் வீரமகனாம்,
உலக தமிழினத்தின் தளபதியாம்,
உலகத்தின் ஒரே தமிழர் நாடாம் தமிழீழத் தேசத்தின் தலைவராம்,
வீரத்தமிழன், வீவேகத்தமிழன்....விடுதலைப்புலிகளின் தலைவர்
மேத்தகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள்!!
நவம்பர் 26....தமிழரின் வீரச்சரித்திரம் மறுப்பிறப்பெடுத்த பொண்நாள்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...ஆதவன் மறைவதில்லை...
அணைகளிட்டே யார் தடுத்தாலும்....அலைகடல் ஓய்வதில்லை.....
உம்மை அழித்திடவே யார் நினைத்தாலும்...நீர் அழிவதில்லை.....

உங்களை வாழ்த்த எமக்கு வயதில்லை....தலை வணங்குகின்றேன்......

No comments:
Post a Comment